Random
May 31, 2008
Software blooper
Posted by Prasanna under Random | Tags: bloopers, phone, scientific notation |Leave a Comment
May 31, 2008
Smiling Tambura
Posted by Prasanna under Music, Random, photography | Tags: doordarshan, Music, smile, tambura, television |[2] Comments
March 16, 2008
February 16, 2008
February 15, 2008
‘நாக்க முக்கா’ வா! அப்படின்னா ?
சமீபத்துல ஒரு நண்பன் சொல்லி ‘நாக்க முக்கா’ என்ற பாட்டை கேட்டேன். அட! என்ன சொல்ல்றதுனே தெரியல. கேட்ட உடனே ஒரே டான்ஸ், கூத்து தான்! அதை பாடிய பெண்மணிக்கு அப்படி ஒரு குரல்! அப்போதுலேர்ந்து மனசுக்குள்ள நாக்க முக்கா ஒடிட்டே இருக்கு. ஆனா நாக்க முக்கா – னா என்னவா இருக்கும்னு ஒரு கேள்வி எழும்பியது. அதுக்கு விளக்கம் எதுவும் இல்லை என்பது தெரிஞ்ச விஷயம் தான். இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம்னு தொடங்கினோம். காமெடியா போச்சு!
நாகேஷ், பழநி மற்றும் கார்த்திக், மூன்று கல்லூரி பசங்க இதை பற்றி பேச்றாங்க -
நாகேஷ் : டேய் பசங்களா! இந்த நாக்க முக்கா பாட்டை கேட்டீங்களா ?
கார்த்திக் : கேட்டேன் டா! என்ன கொடுமை சரவணா!
பழநி : டயலாகு லாம் விடாதே. பாட்டு சூப்பரா இருந்தது.
நா : ஆமாம் டா! என்னால டான்ஸ நிறுத்தவே முடியல! நாக்கமுக்கா னா என்னவா இருக்கும் ?
கா : இது நல்லா இருக்கு! டேய்! முக்காலா சொக்காப்புலா -க்கு மட்டும் அர்த்தம் இருக்கோ ? எதுக்கு டா வீணா டயத்த வேஸ்ட் …
ப : நாக்க அமுக்கு!! ஹா ஹா ஹா… கார்த்திக்கு நல்லாவே பொருந்துது
(ஆடிக்கொண்டே) நாக்க அமுக்கு!! நாக்க அமுக்கு!!
கா: உன்ன நாக்குல குத்த்டா மூக்குல குத்தடா ?சொல்லு சொல்லு நாக்கா மூக்கா … ம்ம் ??
நா : சூப்பர் டா! ஆனா இப்படியும் இருக்கலாம். ஹிந்தில ‘நாக்’குன்னா மூக்கு! அதுனால இதை எழுதிய கவி indirect-ஆ நீ வடக்கிந்தியனா தமிழ்நாட்டுக்காரனா – னு கேக்கறார்.
கா : போட்டு தாக்கிட்டே டா டேய்! நாகேஷு ! ரொம்ப நாளா எதோ அரசியல் கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொல்லிகிட்டு இருந்தியே! நானும் இப்ப உன் கட்சி .
நா : வெரி குட் டா! என்ன பெயர் வெக்கலாம் ? நா. கா . மு . க – னு வெக்கலாமா ? நாகேஷ் கார்த்திக் முன்னேற்ற கழகம் ! நல்லா இருக்குல ?
ப : நல்லா தான் இருக்கு. அப்ப நான் உன் கட்சில இல்லயா ? கைவிட்டுடியே ?
கா : போதும் டா. நாக்க அமுக்கு!
February 13, 2008
Reward to myself for getting over with an AM110 Quiz – My own Hackergotchi !
Thanks to inspiration from Sup3rkiddo’s Blog.
Watch out for a tutorial on How to create your own Hackergotchi coming up soon
February 10, 2008
Hello World!
There are always great ways to start off new things, and great ‘times’ too. And in my world, there can’t be a better time to start something like this than a day before the series of those things, that are supposed to assess your understanding level, begin.
And there can be bad ways of starting new things, like what I did just now ?



